Wednesday, September 27, 2006

திரைப்பாடல் புதிர் - 5

நேசத்தினால் என்னை கொன்றுவிடு - உன்
நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால் துளி நீரைச் சிந்திடு


அடி, நூறு காவியம் சொல்லி தோற்றது இன்று நீ சொல்வது

-o0o-

எள்ளு பூத்த வய(ல்) காடு - நீ
தள்ளி போக பொறுக்காது
கட்டு காவ(ல்) கிடையாது - உன்
பொட்டும் கூட கரையாது

-o0o-

4 comments:

Anonymous said...

Pudhir - 5 - Mudhal padal varigal "Poove vai pesum bodhu.." ennum padalil varum varigal. Padam 12B - Hema.

MSK said...

hey, that's right. I thought the first one is tougher than the second.

btw. are you HCL hema ?

Anonymous said...

புதிர் 6
தில் படத்திலிருந்து ' கண்ணுக்குள்ளே கெளுத்தி '

MSK said...

உங்கள் விடை சரி anonymous.

இது தமிழில் வந்த அழகான folksong-ல் ஒன்று.