Tuesday, October 31, 2006

திரைப்பாடல் புதிர் - 6

நாடி எங்கும் ஓடி ஒரு கோடி மின்னல் கோலமிடுது 

-o0o- 
 
 எத்தனை நிலவை உனக்காக வெறித்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உனைக்கண்டு உயிர் தெளிந்தேன் 


how many moons have I been staring for you
patiently bearing my soul
Just a site of you revived me all
 
-o0o-

3 comments:

Boston Bala said...

2. Mr Romeo - kannai konjam thiranthen

MSK said...

சரி, முதல் புதிர் கொஞ்சம் கடினமாக இருப்பதால் அதே பாடலிலிருந்து மற்றொரு வரி.

"இனி வரும் இரவெல்லாம் சீனத்தின் சுவரைப்போல் நீளலாம்"

itsm Partnership said...

Suresh Ayya, eppadi irukinga..just happened to this site... link from gnans site..

This song is "enna Idhu Enna Idhu ennai kozhvadho"... Nala Dhamayandi (Ramesh Vinayagam Music)
Its one of my favourite..

Anyways how are things ?