Monday, September 25, 2006

திரைப்பாடல் புதிர் - 4

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் என்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
 
-o0o-
 
இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய்
முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய்
-o0o-

4 comments:

Anitha(Nikki's mom) said...

எங்கே எனது கவிதை...

படம் - கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்

MSK said...

சரியான விடைக்கான பரிசோடு 'மிக விரைவாக விடையளித்தவர்' என்ற பட்டமும் அனிதாவுக்கு வழங்கப்படுகிறது :-)

(அதுசரி, பதிவில் மற்றொரு பாடல் இருப்பதை கவனித்தீர்களா?)

Anonymous said...

second one is "suttum sudar vizhi pavaiyilae thoodil idum devi" from the movie "siraichalai"

MSK said...

That's right sasikala.