Thursday, June 14, 2007

திரைப்பாடல் புதிர் - 7

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

-o0o-


கால்களில் கிடந்த சலங்கையை திருடி, அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய், பெண்ணே, உன் உள்ளம்தன்னை ஒளித்ததென்ன

-o0o-

1 comment:

vidhyamss said...

முதல் பாடல்
ரோஜாவை தாளாட்டும் தென்றல்...