Thursday, August 12, 2021

திரைப்பாடல் புதிர் - 13

 காலம் என்னும் தேரே, ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான் 


Stand still, O, cosmic time

what's more bliss than this very second

wherever I see it's all but heaven

Wednesday, August 11, 2021

திரைப்பாடல் புதிர் - 12

விரல்கள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விழிகள் அளந்தால் இலக்கியம் இருக்கும்


when measured with hands, a grammatical perfection

when measured with eyes, a poetic beauty

 

 

Saturday, July 25, 2015

திரைப்பாடல் புதிர் - 11



கீழை வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
 
 
Paintings of flame, tripping my eyes
epic beauty of a mellow morning sky

Friday, April 24, 2015

திரைப்பாடல் புதிர் - 10

நனைந்துக் கொள்ளவா மழை இல்லாமலே
இணைந்துக் கொள்ளவா உடல் இல்லாமலே
 
 
I am drenched without a rain
I am blended without a body
 

Wednesday, September 26, 2007

திரைப்பாடல் புதிர் - 9

ஒரு நாள் என்னைச் சோதித்துப்பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் 
 
-o0o- 
 
 நீ கொன்னா கூட குத்தமில்ல நீ சொன்னா சாவும் இந்த புள்ள
-o0o-

Tuesday, July 24, 2007

திரைப்பாடல் புதிர் - 8

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே நெஞ்சோடு காதல் வருமென்றுநேற்றுவரை நம்பலையே
 
-o0o-

Thursday, June 14, 2007

திரைப்பாடல் புதிர் - 7

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

-o0o-


கால்களில் கிடந்த சலங்கையை திருடி, அன்பே, என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய், பெண்ணே, உன் உள்ளம்தன்னை ஒளித்ததென்ன

-o0o-