என் வீட்டிற்கு ஒரு web சாளரம்
காலம் என்னும் தேரே, ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான்
Stand still, O, cosmic time
what's more bliss than this very second
wherever I see it's all but heaven
விரல்கள் அளந்தால் இலக்கணம் இருக்கும்விழிகள் அளந்தால் இலக்கியம் இருக்கும்
when measured with hands, a grammatical perfection
when measured with eyes, a poetic beauty