என் வீட்டிற்கு ஒரு web சாளரம்
புல்வெளி கூட பனித்துளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகை ராணி ஒருமொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும்போது மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீர் பேசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன் புரியவில்லை